தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். முதலமைச்சரின் தாயார் மறைவு செய்தி அறிந்ததும் மிகுந்த மனவேதனை அடைந்தேன் என கூறினார்.

Related Stories:

>