ராகவேந்திர திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ராகவேந்திர திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை எதிர்த்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் திரும்ப பெற்றார். நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமர்ந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிபதி எச்சரிக்கையை அடுத்து ரஜினிகாந்த் வழக்கறிஞர் மனுவை திரும்பி பெற்றார்.

Related Stories:

>