×

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் இரண்டு நடுவானில் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் இரண்டு நடுவானில் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஹெலஙமாண்டில் உள்ள நவா மாவட்டத்தில் ஆப்கான் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து நேர்ந்தது.


Tags : clash ,military helicopters ,Afghanistan , In Afghanistan, military helicopters collide, killing 15 people
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...