×

ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதற்கு மு.க. மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார். மேலும் காஷ்மீரில் அரசியல் ரீதியாக அடைத்துவைக்கப்பட்டுள்ள பிற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தன் விடுவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ஸ்டாலினுக்கு பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி நன்றி தெரிவித்தார்.

Tags : Mehbooba Mufti ,Jammu and Kashmir ,MK Stalin , In Jammu and Kashmir, in custody, Mehbooba Mufti, MK Stalin, welcome
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!