திமுக தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிக்கலாம்? : டி.ஆர்.பாலு தலைமையில் இன்று குழு கூட்டம்

சென்னை : திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 9 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிக்கலாம்? என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>