×

மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி விடுவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டியிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆக.5 முதல் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.


Tags : Mehbooba Mufti ,People's Democratic Party , Mehbooba Mufti, release
× RELATED வெளியே செல்ல அனுமதிக்கவில்லை...