×

20 மாநிலங்களுக்காக ரூ.68,825 கோடி கூடுதல் கடன் திரட்ட மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: 20 மாநிலங்களுக்காக ரூ.68,825 கோடி கூடுதல் கடன் திரட்ட மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் மாநிலங்களுக்கு கூடுதல் கடன் மூலம் நிதி திரட்ட அனுமதி அளித்துள்ளது.Tags : Union Finance Ministry ,states , Federal Ministry of Finance approves Rs 68,825 crore additional debt for 20 states
× RELATED கடன் வசூலிக்க வந்தவர் கட்டிலில் படுத்து அடாவடி