×

புதுச்சேரி அடுத்த அபிஷேகப்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த அபிஷேகப்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வினோத்துக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனை விதித்துள்ளது.

Tags : Puducherry ,anointing , Puducherry, girl, sex, youth, 10 years imprisonment
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு