×

மதுரை குன்னத்தூர் ஊராட்சி செயலாளர் வீட்டுக்கு மர்மநபர்கள் தீவைப்பு

மதுரை: மதுரை குன்னத்தூர் ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கி மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், நண்பர் நேற்று கொல்லப்பட்ட நிலையில் செயலர் வீட்டுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,house ,Panchayat Secretary ,Madurai Gunnathur , Mysterious persons set fire to the house of Madurai Gunnathur Panchayat Secretary
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை...