×

ஏலம்போட்டு தமிழ்நாட்டை விற்போருக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது: கமல் ட்வீட்

சென்னை: ஏலமிடும் முறையை ஆய்வு செய்த 2 அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என கமல் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.  ஏலம்போட்டு தமிழ்நாட்டை விற்போருக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். நாளை நமதே என குறிப்பிட்டு கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.


Tags : Kamal Tweet ,Tamil Nadu , Auction, Tamil Nadu, Prize, Kamal
× RELATED தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும்:...