×

மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு சென்னை அழைத்து வருகிறார்

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு சென்னை அழைத்து வரப்படுகிறார். முதல்வருக்கு ஆறுதல் சொல்ல சேலத்துக்கு செல்லும் வழியில் துணைக்கண்ணுக்கு உடல்நலம் பாதித்தது.


Tags : Durakkannu ,suffocation ,Villupuram Government Hospital ,Chennai , Shortness of breath, Minister Durakkannu, Chennai, visit
× RELATED விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!