×

இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை மேட்டூர் அணையை எட்டியது.


Tags : Mettur Dam , Second, once, 100 feet capacity, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு