11 மாநிலங்கவை இடங்களுக்கான தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: 11 மாநிலங்கவை இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நவம்பர் 9-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 10, உத்தரகாண்டில் 1 இடத்துக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Related Stories:

>