×

திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் தர திரையரங்க உரிமையாளர்கள் திட்டம்

சென்னை: திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் தர திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். திரையரங்கை திறக்க அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வைக்கவுள்ளனர். மேலும் 60-70% பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளனர்.


Tags : Mask Theater Owners ,fans ,theaters , For theaters, fans, free mask, project
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...