×

துணை வேந்தர் சூரப்பாவுக்கு தமிழ்நாடு அரசு மறைமுக ஆதரவு அளிக்கிறதாக?: வைகோ கேள்வி

சென்னை: துணை வேந்தர் சூரப்பாவுக்கு தமிழ்நாடு அரசு மறைமுக ஆதரவு அளிக்கிறதாக? என வைக்கோ கேள்வி எழுப்பினார். மாநில அரசின் அதிகாரத்தை எடுத்து தன்னிச்சையாக செயல்படும் சூரப்பாவை வெளியேற்ற வேண்டும் எனவும் வைகோ கூறினார். சூரப்பாவை வெளியேற்றுவதில் முதல்வர் திட்டவட்டமாக முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.


Tags : Vander Surappa ,government ,Tamil Nadu ,Vaiko , Deputy Vander, Surappa, Government of Tamil Nadu, Support, Vaiko
× RELATED ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்...