×

ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீடு மனுவுக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Tags : Stalin ,entourage ,Chennai iCourt , Stalin, infringement of right, to notice, restraining order, iCourt
× RELATED கார்த்திகை மாத பவுர்ணமிக்கு பருவத மலை...