×

புதுச்சேரி ஏனாமில் கனமழை காரணமாக 500 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.:பொதுமக்கள் அவதி

புதுச்சேரி: ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் புதுச்சேரி ஏனாமில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏனாம் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் ஏனாமில் 500 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.


Tags : houses ,Pondicherry Enam , 500 houses flooded due to heavy rains in Pondicherry Enam
× RELATED கொட்டித் தீர்த்த கனமழையால் நெல்லையில் 600 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது