நவம்பர் 1-ம் தேதி முதல் சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி.: மாநகராட்சி ஆணையர்

சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 7 மாதங்களுக்கு பிறகு மெரீனாவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>