×

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை தற்காலிகமாக மூடல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பணியாளர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பணிமனை மூடப்பட்டுள்ளது. ரயில்வே பணிமனை ஒருவாரம் தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Ranipettai District Arakkonam Railway Engineering Workshop , Hexagon Railway, Engineering, Workshop, Closure
× RELATED தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள்...