பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை.: தகவல் அறியும் உரிமை சட்டம்

ஆந்திரா: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று ஆந்திராவை சேர்ந்த அனியுல் குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.  பிறப்பு, இறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்று எந்த சட்டமும் இல்லை என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>