×

தாயார் மறைவையொட்டி முதல்வருக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் இரங்கல்

சென்னை: தாயார் மறைவையொட்டி முதல்வர் பழனிசாமிக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் இரங்கல் கூறி அறுதல் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் நிறைந்த வாழ்வோடு மறைந்திருக்கிறார்; அன்னையருக்கு என் அஞ்சலி என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


Tags : Rajini , Actor Rajini pays tribute to his mother on the phone
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...