×

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியை விரைந்து வழங்க வேண்டும்.: அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

டெல்லி: தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.10,774.98 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 2017-18-ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.4,321 கோடியை வழங்க உறுதியளித்ததற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Jayakumar , GST compensation of Rs 10,774 crore should be paid soon: Minister Jayakumar's request
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...