மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் கிளப் ஒன்றில் வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் பெலகட்டா பகுதியில் உள்ள கிரிக்கெட் கிளப் ஒன்றில் வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு நிழவி வருகிறது. வெடி சத்தம் கேட்டதற்கான காரணம் வெளியாகவில்லை எனவும், யாருக்கும் காயமோ, உயிரிழப்போ இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>