×

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம்

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்துக்கு முதல்வரின் தாயார் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, மூத்த அமைச்சர்கள், கிராம மக்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.


Tags : Edappadi Palanichamy ,Thavusayammal , Cremation of the body of Chief Minister Edappadi Palanichamy's mother Thavusayammal
× RELATED சீண்டி பார்த்தவர்கள்; தொலைந்து...