×

சிவகங்கை - மதுரை சாலையில் பைக் - சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து : திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 2 பேர் பலி

சிவகங்கை : படமாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பலியானார்.இரு சக்கர வாகனமும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியதில் மனோகரன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Tags : Bike-van collides ,road ,Sivagangai-Madurai , Sivagangai, Madurai, road, bike, freight van, accident, DMK ex, MLA, killed
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...