மேட்டுப்பாளையம், கும்பகோணம் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.2.37 லட்சம் பறிமுதல்

கோவை : மேட்டுப்பாளையம், கும்பகோணம் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.2.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Related Stories:

>