×

வாழ்த்து தெரிவித்த பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி

சென்னை: முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்துக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Premalatha ,Chief Minister , The Chief Minister thanked Premalatha for his congratulations
× RELATED விஜயகாந்த் வழியில் பயணம்: சொல்கிறார் பிரேமலதா