×

ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

சார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று நடக்கும் 28வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.



Tags : IPL T20 ,Bangalore ,Kolkata , IPL T20: Bangalore set a target of 195 for Kolkata
× RELATED 2024 ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான...