மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனடியாக அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனடியாக அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் மாஜிஸ்திரேட் மற்றும் துறைத்தலைவருக்கு உடனடியாக அறிக்கை வழங்க வேண்டும். உடற்கூறு ஆய்வு அறிக்கையை அளிக்காத மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>