×

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.16 கோடியில் நவீன கருவி, ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

Tags : Palanisamy ,Thoothukudi district , Chief Minister Palanisamy will inspect the development work being carried out in the Thoothukudi district tomorrow
× RELATED வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்க கோரி...