×

தனியார் கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் நடைமுறை..:பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: தனியார் கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் நடைமுறை கொண்டு வர கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.8-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் உயர்கல்வித்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : colleges ,Government of Tamil Nadu , Single shift procedure in private colleges ..: Order to the Government of Tamil Nadu to respond
× RELATED தனியார் மருத்துவக் கல்லூரிகளில்...