×

கொரோனாவில் இருந்து மீண்டார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தற்போது குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த மாதம் 29ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட வெங்கையா நாயுடு, இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது.

Tags : Venkaiah Naidu ,Republican ,Corona , Corona, Republican Vice President, Venkaiyah Naidu
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்