×

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் நடப்பாண்டில் 200-ல் இருந்து 249-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Pondicherry ,Zimmer Medical Colleges , Pondicherry, Jimper Medical College, MBBS places, increase
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...