×

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சி செய்பவர்கள் கலகலத்துப்போவார்கள்.: ஸ்டாலின்

சென்னை: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சி செய்பவர்கள் கலகலத்துப்போவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதீத கற்பனை, ஊகத்தின் அடிப்படையில் எதையாவது கூறி திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : DMK ,Stalin , Those who try to cause a stir in the DMK alliance will be agitated .: Stalin
× RELATED தருமபுரி திமுக வேட்பாளர் மணியை...