×

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலை. ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் !

சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் சரியான திசையில் பயணிக்கிறது, துணை வேந்தர் சூரப்பா மீது முழு நம்பிக்கை உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Anna University ,Governor ,Purohit ,Banwar ,Teacher Federation , Governor Banwarilal, Anna University. , Teachers Federation, Letter
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...