சென்னை: அண்ணா பல்கலை. விவகாரத்தில் அரசும், துணைவேந்தரும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலை அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வராது என உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Tags : Anna University ,government ,Conflict ,deputy ,DTV , Anna University. Matter: Conflict between the government and the deputy is worrying .. DTV