டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடிகை குஷ்பூ சந்திப்பு !

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடிகை குஷ்பூ சந்தித்துள்ளார். இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதை அடுத்து, தற்போது பாஜக கட்சியில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>