சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக வரும் 14-ம் தேதி ஆலோசனை.: டி.ஆர்.பாலு

சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் திமுக குழு கூட்டம் வரும் 14-ம் தேதி நடக்கிறது என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் 14- தேதி காலை 9 மணிக்கு ஆலோசனை என்று குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>