×

சிறுவர், சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு

மதுரை: சிறுவர், சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க கோரி நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் முறையிட்டுள்ளார். போக்சோ சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது, கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.


Tags : abuse Assault, iCourt, Appeal
× RELATED ஏழைகளின் மருத்துவராகும் கனவை...