×

ரயில்வே அறிவிப்பு ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயல்.: ராமதாஸ் கண்டனம்

சென்னை: 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்து பெட்டிகளும் ஏ.சி.ஆக மாற்றப்படும் என்பவதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரயில்வே அறிவிப்பு ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயல் என ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அனைத்து ரயிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் 50% பெட்டிகள் சாதாரண வகுப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : poor ,Ramadas , Railway announcement deprivation of rights of the poor: Condemnation of Ramadas
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...