கல்லணை கால்வாயில் நேற்று மாயமான 2 கல்லூரி மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு !

தஞ்சை: தஞ்சை மனோஜிபட்டியில் கல்லணை கால்வாயில் நேற்று மாயமான 2 கல்லூரி மாணவர்களை தேடி வந்த நிலையில் நிதிஷ் என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், ஹரிஹரன் என்பவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>