×

கூட்டணிக் கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !

சென்னை: கூட்டணிக் கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் எங்கு இருந்தாலும் வாழ்க என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Khushboo ,Minister Jayakumar , BJP, Khushboo, Minister Jayakumar, Interview
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...