×

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பு நீக்கம்

சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பு நீக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Tags : Khushbu ,spokesperson ,Congress , Congress, actress Khushpoo, fired
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...