×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 26,102 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 24,036 கனஅடியில் இருந்து 26,102 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாகவும் நீர் இருப்பு 63.69 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Tags : Mettur Dam , The water level of Mettur Dam increased by 26,102 cubic feet per second
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது