×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.


Tags : Palanisamy , Chief Minister Palanisamy today advised on the precautionary measures for the northeast monsoon
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...