×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,736,120 ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,736,120 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 28,342,318 பேர் குணமடைந்த நிலையில், 1,081,246 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 8,312,556 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 68,859 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.


Tags : corona victims , Worldwide, the number of corona victims has risen to 37,736,120
× RELATED முதல்முறையாக ஒரே நாளில் 49,931 பேர்...