×

ஐபிஎல் டி20: டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ச்சி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் டெல்லி அணியை 5  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ச்சி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வெற்றுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.


Tags : IPL T20 ,Mumbai Indians ,Delhi , IPL T20: Mumbai Indians beat Delhi by 5 wickets
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை