பிரெஞ்சு ஓபனில் 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை

பிரெஞ்சு ஓபனில் 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நாடல் சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சை 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் நடால் வீழ்த்தினார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை ரஃபேல் நடால் சமன் செய்தார்.

Related Stories:

>