×

ஐபிஎல் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அய்யர் பேட்டீங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கவுள்ளது.


Tags : IPL T20 ,Delhi ,Mumbai Indians , IPL T20, Mumbai Indians, 163 runs, win, Delhi team
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை