காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு நாளை ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையுள்ளதாக தகவல்

சென்னை: காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு  நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு குஷ்பு இணையுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார்.

Related Stories:

>